×

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் கோயில் வளாகத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது

மேல்மருவத்தூர்: மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் கோயில் வளாகத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. செவ்வாடை உடுத்தி ஆயிரக்கணக்காண பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரசு மரியாதையுடன் இன்று மலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

The post மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் கோயில் வளாகத்தில் உள்ள தியான மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Bangaru Adigalar ,Dhyana Mandapam ,Melmaruvathur ,Dhyana ,Mandapam ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்...