×

எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க உதவிய இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு: சஞ்சய் ராவத்

டெல்லி: எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க மென்பொருளை தந்ததால் இஸ்ரேலை பாஜக ஆதரிப்பதாக சிவசேனை கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யும் தொழில்நுட்பத்தை தந்தா இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருவதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். உலகின் என்ன நடக்கிறது என்பதை தேவேந்திர பட்னவிசுக்கும் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுக்கு தெரியவில்லை என அவர் கூறினார்.

The post எதிர்க்கட்சியினர் போனை ஒட்டுக்கேட்க உதவிய இஸ்ரேலுக்கு பாஜக ஆதரவு: சஞ்சய் ராவத் appeared first on Dinakaran.

Tags : BJP ,Israel ,Sanjay Rawat ,Delhi ,Shiv Sena ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் குண்டர்கள் ஆட்சி :சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து