×

காட்பாடி அருகே சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி ஆசிரியை பலி..!!

வேலூர்: காட்பாடி அருகே கல்புதூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி ஆசிரியை பலியானார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை தனலட்சுமி(36) உயிரிழந்தார்.

The post காட்பாடி அருகே சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி ஆசிரியை பலி..!! appeared first on Dinakaran.

Tags : Katpadi ,Vellore ,Kalputur ,Gadpadi ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா