×

ரோகிணி தியேட்டருக்கு என்னதான் ஆச்சு..?

சென்னை : நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் இன்று வெளியாகும் |நிலையில், திரையரங்கிற்குச் சேதாரம் வராமல் தடுக்க போலீஸ் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், ரோகிணி திரையரங்கம் களையிழந்து காணப்படுகிறது.ரோகிணி திரையரங்கில் லியோ படத்துக்கான முதல் காட்சி காலை 11.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

The post ரோகிணி தியேட்டருக்கு என்னதான் ஆச்சு..? appeared first on Dinakaran.

Tags : Rokini Theatre ,Chennai ,Vijay ,Sadara ,Dinakaran ,
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.