×

மது அருந்தும் காட்சி: விஜய், சூர்யாவுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை

சென்னை: விஷச் சாராய மரணங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார். மதுப் பழக்கத்துக்கு காரணமான சமூக, பொருளாதார காரணிகளை ஒழித்துக் கட்டாமல் மக்களை மதுவில் இருந்து மீட்க முடியாது. தங்கள் திரைப்படங்களில் மதுவுக்கு எதிரான கருத்துகளை விஜய், சூர்யா தீவிரமாக பரப்ப வேண்டும். மது அருந்தும் காட்சிகளை தங்கள் படங்களில் தவிர்க்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

The post மது அருந்தும் காட்சி: விஜய், சூர்யாவுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ravindranath ,Vijay ,Surya ,Chennai ,Dr ,
× RELATED விஷச் சாராய மரணங்களுக்கு எதிராக...