×

வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 185 கடத்தல் சிலைகள் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 185 கடத்தல் சிலைகள் மீட்கபட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிலை திருட்டு நடக்காமல் இருக்க 1,380 கோயில்களில் உலோக திருமேனி அறைகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

The post வெளிநாட்டில் உள்ள 36 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 185 கடத்தல் சிலைகள் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Shekhar Babu ,Chennai ,Minister ,Shekhar Babu ,Dinakaran ,
× RELATED இந்து சமய அறநிலையத்துறையில் 60...