×

தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி விஏஓ சங்கத்தினர் மனு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி கிராம நிர்வாக அலுவர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சங்கத்தினர் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை தடுத்து வருகிறோம். கொலை செய்யப்பட்ட பின்பு இழப்பீடு வழங்குவதில் எந்த பயனும் இல்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி விஏஓ சங்கத்தினர் மனு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : VAO Associations ,Chennai ,Village Administrative Officers Association ,Madras High Court ,VAO Association ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...