×

அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அதானி குழுமத்தைப் பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடுகள் நடத்துள்ளது, இந்த முறைகேடுகள் குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்காதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post அதானி குழுமத்தை பிரதமர் மோடி பாதுகாப்பதன் காரணமாகவே பல முறைகேடுகள் நடந்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Adani Group ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...