×

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது!

சென்னை: வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளிடம் டிக்கெட்-ஐ உறுதி செய்து தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

The post ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Patnala Venkata Kishore ,Chennai ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினம் காஜுவாக்கவில் உள்ள கல்வி நிறுவனத்தில் தீ விபத்து