×

’லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகிறது

சென்னை : ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகிறது. காலை 9 மணியில் இருந்து திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கியதால் காட்சிகளை மாற்றுவதில் சிரமம் என்ற திரையரங்கு உரிமையார்களின் கருத்தின் அடிப்படையில் காலை 9 மணியில் இருந்து திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

The post ’லியோ’ படத்தின் சிறப்பு காட்சிகள் அரசு அனுமதித்தபடியே வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...