×

லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என எனது வாழ்த்துகள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

தூத்துக்குடி: லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என எனது வாழ்த்துகள் என தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது.

The post லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என எனது வாழ்த்துகள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Leo ,Rajinikanth ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED சிம்மம்