×

மாநில போட்டிக்கு தகுதி

காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி பள்ளி மாணவர் பரத்ராஜ் தமிழ்நாடு அரசின் குடியரசு தின விளையாட்டு போட்டியில் வட்டு எறிதலில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை கல்விக்குழும தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் முகம்மதுமீரா, பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

 

The post மாநில போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaikudi Vidyagiri School ,Bharadraj ,Tamil Nadu Republic Day ,Dinakaran ,
× RELATED காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கல்