×

தமிழ்நாடு சமூகநீதியில் நீண்ட பாரம்பரியம் கொண்டது :மகளிர் உரிமை மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேச்சு

தமிழ்நாடு சமூகநீதியில் நீண்ட பாரம்பரியம் கொண்டது. பெண்கள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் பாராட்டுக்குரியது என மகளிர் உரிமை மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறினார். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக டெல்லியில் இருந்து முன்னெடுக்கப்படும் படையெடுப்புகளை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது என மகளிர் உரிமை மாநாட்டில் சுப்ரியா சுலே தெரிவித்தார்.

The post தமிழ்நாடு சமூகநீதியில் நீண்ட பாரம்பரியம் கொண்டது :மகளிர் உரிமை மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nationalist Congress ,Action Leader ,Supriya Sule ,Women's Rights Conference ,Tamilnadu ,Chief Minister ,Women ,Welfare ,Stalin ,
× RELATED மும்பை ராய்காட் கோட்டையில் புதிய...