×

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குடிநீர், சாலை, சுகாதாரம், கல்வி உள்ளிட்டவை சார்ந்த பல வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 76 ஊரக சாலைகள், 25 மேம்பாலம், 15 வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்டவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார். முன்னதாக பித்தோராகரில் உள்ளூர் மக்கள், ITBP ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

The post உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Pithoragarh, Uttarakhand ,Dehradun ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...