![]()
* மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அதிகாரிகளை அச்சுறுத்துவது அல்லது பணியில் இருந்து அகற்றுவதே பாஜவின் செயல்பாடாக உள்ளது. – காங்.பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ்
* பாஜவின் நோக்கம் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவது அல்ல, எதிர்க்கட்சித் தலைவர்களை தொந்தரவு செய்வது. – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
