×

இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்

கோலாலம்பூர்: மலேசியாவில் நடக்க உள்ள 11வது சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சதீஷ் இடம்பிடித்துள்ளார். கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Indian Junior Hockey Team ,Kuala Lumpur ,junior hockey team ,11th Sultan Johor Hockey Cup series ,Malaysia ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பயணி போல்...