×

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம்


இம்ப்ஹல்: மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

The post மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur High Court ,Chief Justice ,M. V. Muralitharan ,Kolkata High Court ,Manipure ,Supreme Court ,Dinakaraan ,
× RELATED மெய்தி பிரிவினரை பழங்குடியினர்...