×

இந்தியாவில் GDP வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் : IMF அறிக்கை

டெல்லி : நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட நுகர்வு அதிகரித்ததால், முந்தைய கணிப்பான 6.1%-ஐ விட GDP வளர்ச்சி 0.2% அதிகரிக்கும்.. 2024-25-ல் இது 6.3% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் GDP வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் : IMF அறிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,IMF ,Delhi ,International ,Dinakaraan ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்