×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 5,803 கனஅடியாக குறைவு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 7,973கனஅடியில் இருந்து 5,803 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,803 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,000 கனஅடியாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.72 அடி; கபினி அணையின் நீர்மட்டம் 76.35 அடியாகவும் உள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 5,803 கனஅடியாக குறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri River ,Karnataka ,Bengaluru ,K. ,Karnataka Dam ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு