×

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 100-வது பதக்கம்: இந்தியா வெல்வது இதுவே முதல்முறை!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 100-வது பதக்கம் வென்றுள்ளது. இந்தியா வெல்வது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபார வெற்றி பெற்றது.

 

The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 100-வது பதக்கம்: இந்தியா வெல்வது இதுவே முதல்முறை! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Asian Games Tournament ,Asian Sports ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...