சென்னை: அத்திக்கடவு-அவிநாசி கூட்டு குடிநீர் நிட்டத்தில் 99% பணிகள் நிறைவடைந்து விட்டன என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 1045 குளங்களில் 908 குளங்களில் தண்ணீர் வழித்தடங்களில் சோதனைகள் முடிக்கப்பட்டுவிட்டன எனவும் கூறினார்.
The post அத்திக்கடவு – அவிநாசி குடிநீர் திட்டம் 99% நிறைவு appeared first on Dinakaran.