×

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ

டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் இருந்து ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4ஆவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே நீடிக்கிறது.

The post ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ஆர்பிஐ appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi ,Governor ,Shakti Kantha Das ,Dinakaran ,
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...