×

நாமக்கல் அருகே குடியிருப்பு வீட்டில் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் பெண் பலி..!!

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகே குடியிருப்பு வீட்டில் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் பெண் பலியானார். சிலிண்டரை மாற்றும்போது ஏற்பட்ட தீவிபத்தில் கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் உட்பட மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post நாமக்கல் அருகே குடியிருப்பு வீட்டில் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் பெண் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Anjaneyar Temple ,Dinakaran ,
× RELATED ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்