×

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆழ்ந்த கல்விப்புலமையும், நெடிய அனுபவமும் கொண்ட அவரது அரசியல் பணி மேலும் சிறக்கவும்; வெற்றிகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

The post இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Stalin ,Kadar Moghidin ,Union Muslim League of India ,Qadhar Moghidin ,Chief of State ,Indian Union Muslim League ,c. ,Kadar Mokidin ,State ,Dinakaraan ,
× RELATED திமுகவுடன் இன்று மாலை விசிக, முஸ்லிம்...