×

ஆசிய விளையாட்டுப்போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. அரைஇறுதிப் போட்டியில் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி, மலேசிய ஜோடியை வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

The post ஆசிய விளையாட்டுப்போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை