×

ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரைஇறுதியில் ஹாங்காங் இணையை வீழ்த்தி தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

The post ஆசிய விளையாட்டு : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்