×

சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு

சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் தலைமையிலான அணியில் சாய் சுதர்சன், ஜெகதீசன், விஜய் சங்கர், நடராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

The post சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Syed Mustak Ali Cup T20 Series ,Syed Mustak Ali Cup ,T20 Series ,Sai Sutherson ,Washington Sunter ,Tamil Nadu Team ,Mustak Ali Cup T20 Series ,Dinakaraan ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை