×

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 94.4% பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 94.4% பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் எல்நினோவின் தாக்கம் பெரிதாக இல்லை. வடகிழக்கு பருவமழை இயல்பு அல்லது இயல்புக்கு அதிகமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 94.4% பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian Meteorological Centre ,southwest ,Delhi ,Indian Meteorological Inspection Centre ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...