- எடப்பாடி பழனிசாமி
- முதல் அமைச்சர்
- 2026 தேர்தல்கள்
- கே.கே.
- GP
- முனுசாமி
- கிருஷ்ணகிரி
- Edapadi
- தேர்தலில்
- கே. ஜி.
கிருஷ்ணகிரி: ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் என்று கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை இல்லாதவர் எனக் கூறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் நம்பகத்தன்மை இல்லாத ஒருவர் என்றால் அது பண்ருட்டி ராமச்சந்திரன்தான். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம். பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏன் என்பது தொடர்பாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
The post 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவோம்: கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.