×

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் புதிதாக பம்பு செட் வாங்க 15,000 மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


சென்னை: 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் புதிதாக பம்பு செட் வாங்க 15,000 மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் புதிய பம்பு செட் வாங்க முன்னுரிமை அளிக்கப்படும். புதிய பம்பு செட் மொத்த தொகையில் 50% அல்லது ரூ. 15,000 எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

The post 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் புதிதாக பம்பு செட் வாங்க 15,000 மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R.R. K.K. Bannerselvam ,Chennai ,M. R.R. K.K. Pannerselvam ,
× RELATED கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல்...