×

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு!!

சென்னை: துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி அக்.16-ல் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Industrial Electrical Consumers Federation ,Chennai ,PTI ,Chennai Leadership ,Federation of Industrial Electrical Consumers ,Dinakaran ,
× RELATED மக்களிடம் செல்; மக்களோடு வாழ்;...