பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கம் வென்றார். அதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம்!! appeared first on Dinakaran.