×

200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பதவி..!!

செங்கல்பட்டு: 200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. 8 கொலை வழக்குகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யா நேற்று பாஜகவில் இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே ரவுடி சூர்யாவுக்கு, பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில பதவி பெற்றுள்ள ரவுடி சூர்யா, செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்ரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post 200-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு பாஜகவில் பதவி..!! appeared first on Dinakaran.

Tags : Rowdy Nedungunram Surya ,BJP ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ...