×

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சவுதி அரேபிய வீராங்கனை ஹதீல் கஸ்வானை வீழ்த்தினார்.

 

The post ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,BEIJING ,India ,Jaismin ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை