×

சென்னை தியாகராய நகரில் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகாலையில் 10 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

The post சென்னை தியாகராய நகரில் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiagaraya Nagar, Chennai ,CHENNAI ,Dr. Nair road ,Thiagaraya Nagar ,Chennai Thyagaraya Nagar ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...