×
Saravana Stores

சென்னை அடுத்த புழலில் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.57,183 ஆன்லைன் மோசடி; போலீசார் விசாரணை..!!

சென்னை: சென்னை அடுத்த புழலில் அலெக்சாண்டர் என்பவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.57,183 ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளது. கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ஓ.டி.பி. நெம்பரை வாங்கி நூதன முறையில் மோசடி அரங்கேறியுள்ளது. அலெக்சாண்டர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பல் பற்றி புழல் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை அடுத்த புழலில் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.57,183 ஆன்லைன் மோசடி; போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Alexander ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது