×

ஆசிய விளையாட்டு வுஷூ போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு வுஷூ போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. வுஷூ போட்டியில் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

The post ஆசிய விளையாட்டு வுஷூ போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Roshipina Devi ,Asian Games Wushu ,Beijing ,India ,Asian Sports Wushu ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை