×

ஆர்.பி.வி.எஸ். மணியன் மீண்டும் மன்னிப்பு கோரினார்

சென்னை: திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியலின பெண்களை இழிவாக பேசியதற்காக மீண்டும் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மன்னிப்பு கோரினார். நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.பி.வி.எஸ். மணியன் ஆஜர்படுத்தப்பட்டார். இனி வரும் காலங்களில் இதுபோன்று மீண்டும் பேசமாட்டேன் என்று ஆர்.பி.வி.எஸ்.மணியன்கேட்டுக்கொண்டார்.

The post ஆர்.பி.வி.எஸ். மணியன் மீண்டும் மன்னிப்பு கோரினார் appeared first on Dinakaran.

Tags : S.S. Manion ,Chennai ,Thiruvalluvar ,Ambetkar ,S.S. Manyan ,Court of Justice ,S.S. ,Honorian ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...