×

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து TNPID சிறப்பு நீதிமன்றத்தை அணுக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் TNPID சிறப்பு நீதிமன்றத்தை நாட நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : R.R. ,TNPID ,Aruthra ,K.K. Chennai High Court ,Surese ,Chennai ,PTI ,Aruthra Gold ,RR ,TNPID Special Court ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமீன் ரத்து