×

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானதாகதான் தெரிகிறது: வைகோ பேட்டி

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானதாகதான் தெரிகிறது என்று வைகோ பேட்டி அளித்துள்ளார். ஆளுநரை மாற்றக் கோரி ஒரு மாதத்தில் 50 லட்சம் கையெழுத்து பெற்று அனுப்பி வைத்தோம் என்று முதலமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்துள்ளார்.

The post அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானதாகதான் தெரிகிறது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Vaiko ,Chennai ,BJP alliance ,Dinakaran ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...