×

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வரலாற்றில் முதல் முறையாக 93.30% அளவில் மாணவர் சேர்க்கை

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வரலாற்றில் முதல் முறையாக 93.30% அளவில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 40 தொழிற்பயிற்சி நிலையங்களில் 100% சேர்க்கை நடந்துள்ளதாக வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வரலாற்றில் முதல் முறையாக 93.30% அளவில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்