×

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து

சென்னை: கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து வருகை தரும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன….

The post கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...