×

உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

தேனி: சின்னமனூரில் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்! கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இவர், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார்.

The post உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Vadivelu ,Chinnamanur ,Minister ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்ட விசேஷங்களில் காதைப்...