அண்ணாமலையின் பேச்சு தொண்டர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது. அதனால் பாஜவுடன் கூட்டணியை முறிக்கிறோம். :- அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி.
பாஜ கூட்டணியை அதிமுக முறித்தது பற்றி நான் பேச மாட்டேன். பாஜ தேசிய தலைமை பேசும். :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.