×

2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி

சென்னை: 2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. “மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துவிடும் என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தால், கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துச் சொல்லுங்கள், எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்க தயார்” என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post 2024 மக்களவை தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : BJP ,2024 Lok Sabha elections ,2026 Assembly elections ,Edappadi Palaniswami ,Chennai ,2024 ,Lok Sabha elections ,2026 Legislative Assembly elections ,
× RELATED சொல்லிட்டாங்க…