×

பாஜக. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரப்பெருமாள் அதிமுகவில் இணைகிறார்!

சென்னை: பாஜக. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரப்பெருமாள் அதிமுகவில் இணைகிறார். அதிமுக – பாஜக இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் பாஜக சட்டமன்றக் குழு தலைவராக உள்ள நயினாரின் அண்ணன் கட்சி மாறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசனும் அதிமுகவில் இணைகிறார்.

 

The post பாஜக. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரப்பெருமாள் அதிமுகவில் இணைகிறார்! appeared first on Dinakaran.

Tags : BJP ,MLA ,Nayanar Nagendran ,Nayanar Veeraperumal ,AIADMK ,Chennai ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!