×

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆய்வு!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆய்வு மேற்கொண்டார். சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.

 

The post சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Sivagangai District Tirumancholai Government Secondary School ,Sivagangai ,Sivagangai District Tirumanjolai Government Secondary School ,Education ,Sivagangai District Tirumanjol Government Higher School ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா