×

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை குமரி வரை நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

சென்னை: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை குமரி வரை நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

 

The post சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை குமரி வரை நீட்டிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Modi ,Chennai ,Nellai ,Bharat ,Kumari ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு