×

கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை!

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பூண்டி ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் இன்று மாலை திறக்கப்பட உள்ளது.

 

The post கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,mosesta ,Alfie John Varghese ,Bundi ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி