×

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிவகங்கை நகர போலீஸ்

சென்னை: பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் சிவகங்கை நகர போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின்போது திமுக தலைவர்களையும் பெரியாரையும் பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிவகங்கை நகர போலீஸ் appeared first on Dinakaran.

Tags : BJP Sivaganga city police ,H. Raja ,Chennai ,Vinayaka ,BJP Sivagangai city police ,
× RELATED பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு